ஒ சட்டை மேலே எவ்ளோ பட்டன்
வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்???
Class Test : சொல்லவே இல்ல...
Teaching : முடியல ...
Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..
Degree : வரும்... ஆனாவராது...
Assignment: ஹா..ஹா.. இது ரொம்ப புதுசா இருக்கே..
Class Attendance: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..
Professors: ஒரு குருப்பாதான் அலையுறாங்க...
Lecture: இப்பவே கண்ண கட்டுதே..
Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..
beautiful lecturer as exam supervisor : இந்த ரணகலத்துளையும் ஒரு கிளுகிளுப்பு