வானிலை

வானிலை ஆராய்ச்சி பண்ணுபவரை கல்யாணம் பண்ணியது தப்பாப் போச்சு...?

ஏன்... ?

வீட்டுக்கு எப்போ வருவீங்கன்னு கேட்டா, வந்தாலும் வருவேன் வராமலும் இருப்பேங்குறார்....

எழுதியவர் : muhammadghouse (29-Oct-13, 12:31 pm)
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே