என் எதிர்காலம் என்னாகுமோ
உனது மௌனத்தில்
புதைந்திருப்பது
எனது எதிர்காலம் பெண்ணே...
காலம் தாழ்த்தி
வேண்டுமானாலும்
காதலைச் சொல்...
உன்
மனக் கதவை
தாழிட்டு விடாதே...!
உனது மௌனத்தில்
புதைந்திருப்பது
எனது எதிர்காலம் பெண்ணே...
காலம் தாழ்த்தி
வேண்டுமானாலும்
காதலைச் சொல்...
உன்
மனக் கதவை
தாழிட்டு விடாதே...!