அவள்

இமை மூடாமல் அவளை ரசித்தேன் ...
அவள் தலையிலிருந்து ஒரு பூ விழுந்தது...
என்னுடைய கல்லறையில் வைக்கவா????

எழுதியவர் : (30-Oct-13, 1:15 pm)
Tanglish : aval
பார்வை : 100

மேலே