உனக்கு அடிமையாகி போனேன்னடி

அடியே என் மனதை
நொறுக்கி போன மலரே
என் உயிரை குடித்து
வாழும் கோடியே

அழகு ரதியே
காதல் சகியே
எனது உயிரே
நீ எங்கே

என்னை உறசி சென்ற பூங்காற்றே
என்னை உறைய வைக்கும் பணிகாற்றே

உன்னை பார்த்தேன்
அன்றே தோற்றேன்
உனக்கு அடிமையாகி
போனேன்........

எழுதியவர் : kalaiselvi (30-Oct-13, 7:21 pm)
பார்வை : 96

மேலே