அண்டங்காக்கா அன்னப்பறவையாகாது

அண்டங் காக்கையின்
அலறலால்
அன்னப்பறவை
கருப்பாக நிறம் மாறவில்லை...!

எழுதியவர் : muhammadghouse (30-Oct-13, 11:38 pm)
பார்வை : 90

மேலே