நட்பில் மட்டும்
ஒழிந்திருந்த
என் தோழி
வளைந்து பார்க்கின்றாள்
வருவது நானோ என்று
முறைத்தாலும்
சிரித்தாலும் சிறையானவன்
என்னில்
நீ என்று நட்பால் மட்டும்
நாம் என்று ,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
ஒழிந்திருந்த
என் தோழி
வளைந்து பார்க்கின்றாள்
வருவது நானோ என்று
முறைத்தாலும்
சிரித்தாலும் சிறையானவன்
என்னில்
நீ என்று நட்பால் மட்டும்
நாம் என்று ,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }