ஓ மனமே

வளர வளரத்தான்
உலகம் உன்னைப் போற்றுவர்
வளர்ச்சிப் பிடிக்காதோர்
வயிறெறிந்துத் தூற்றுவர்...
எதற்கும் அசையாதே...
உன் இலக்கை நீ
எட்டும் வரை
ஓயாதிரு மனமே...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 5:06 pm)
பார்வை : 120

மேலே