என் இனிய தோழியே

நட்பு....

இது

எத்தனை பெரிய ஆயுதம்...

என்பது நட்பாய் வந்து நாட்டை பிடித்த

ஆங்கிலேயனை பார்த்துமா

தெரியவில்லை உனக்கு

என் அன்பு தோழமையே ....

நட்புண்டு கலங்காதே ......

நாமும் வெல்லலாம்...

எழுதியவர் : கலைச்சரண் (31-Oct-13, 6:28 pm)
Tanglish : en iniya thozhiye
பார்வை : 245

மேலே