நட்பு
நட்பு
செருப்பல்ல
கண்ட இடத்தில் கழற்றி விட
கண்ணால் பார்த்து
இதயத்தால் இணையும்
இதமான உணர்வு ,,,,
உணர்வாயா?? நீ
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
நட்பு
செருப்பல்ல
கண்ட இடத்தில் கழற்றி விட
கண்ணால் பார்த்து
இதயத்தால் இணையும்
இதமான உணர்வு ,,,,
உணர்வாயா?? நீ
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }