என்ன சாகடிக்காத

ஏ....
வேற பிருச்சு
செடிய அறுப்பது போல ....
என்
உடல பிருச்சு
உயிர நெருப்புல போட்ட.....

என் காதல பிருச்சு
பூட்டு போட்ட......
இத யாரு கிட்ட நீ கேட்ட

உன் அன்பு என் கண்ணில் கண்ணீராய்
இன்று என்னை விட்டு நீ வேறாய்
சாகவிட்ட........
என்ன சாகவிட்ட.....

எழுதியவர் : kalaiselvi (31-Oct-13, 7:29 pm)
பார்வை : 148

மேலே