ஏற்க மறுத்த என் காதல் 555

பெண்ணே...

உன்னிடம் என் காதலை
சொன்னபோது மறுத்தாய்...

இறுதிவரை நீ
இருந்திருக்கலாம்...

மறுத்ததை போலவே...

மீண்டும் என்னை
நேசிக்கிறேன் என்றாய்...

உன் வார்த்தை
உண்மையென...

நீ இன்றி நான் வாழ
முடியாத நிலை...

இன்று உனக்கு வேறு
மணவாழ்க்கை...

என்னையும் அமைத்து
கொள்ள சொல்கிறாயடி...

இரக்கமின்றி...

நீ மறுத்ததை போலவே
இருந்திருந்தால்...

நான் என்னை மாற்றி
கொள்ள முயற்சிருப்பேன்...

முடியாத நிலை
இன்று என்னில்...

நீ வாழ வேண்டுமடி
நலமுடன் வாழ்கவே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Oct-13, 8:47 pm)
பார்வை : 323

மேலே