உன்னால் வீண்தானே
எங்கும் எப்போதும் உன்னை தேடி கொண்டே
தொலைக்கிறேன் என் வாழ்நாளையும் என்னையும்
காதலை மீட்டுவிட வழி தெரியாமல்
அர்த்தமின்றி கிடக்கிறது
என் காதலும் அதனால் விளைந்த கவிதைகளும் ...
எங்கும் எப்போதும் உன்னை தேடி கொண்டே
தொலைக்கிறேன் என் வாழ்நாளையும் என்னையும்
காதலை மீட்டுவிட வழி தெரியாமல்
அர்த்தமின்றி கிடக்கிறது
என் காதலும் அதனால் விளைந்த கவிதைகளும் ...