தத்தெடுப்போம் வா நண்பா

பிறை நிலவாய் விண்ணில் ....

மின்னிட வேண்டியவை...

தரையில் தவிக்கையில் ....

தத்தெடுப்போம்... வா நண்பா .....


வறுமையில் வாடும்

அந்த பிறைநிலவுகளை

வாழ்நாள் முழுவதற்கும்

இல்லை என்றாலும் ...

ஒரு நாளேனும் தத்தெடுப்போம்.... வா நண்பா .....

உணவளிக்க .....

எழுதியவர் : கலைச்சரண் (1-Nov-13, 7:23 pm)
பார்வை : 74

மேலே