வாழ்க்கைக் கணக்கு

கசப்பான செய்தி
சர்க்கரை விலை உயர்வு!
இனிப்பான செய்தி
விஷம் விலை குறைந்தது!!
இது என்ன எதிர்மாறல் கணக்கா?
இல்லை, இல்லை
வாழ்க்கைக் கணக்கு.

எழுதியவர் : கோ. செல்வம் (1-Nov-13, 8:46 pm)
Tanglish : vaazhkkaik kanakku
பார்வை : 78

மேலே