கங்கை குளியல்
காசி நினவு தீபாவளி வந்தவுடன்,
கங்கை நினவு தீபாவளி வந்தவுடன் .
காசியில் கங்கை குளியல் ,
பாவங்கள் போக்குமாம் ,
புண்ணியம் சேர்க்குமாம்.
பாவம் செய்தோர், உள்ளத்து உணர்வுதனை
உள்வாங்கி, உள்ளது உள்ளபடியே
உணர்ந்து, தன் செயல் வருந்தினால்,
அதுவே புண்ணியம்.