தீபாவளி

தீபாவளி நமது பண்டிகை அல்ல
அது நமது பண்பாட்டில் கை வைக்கும் பண்டிகை
இது நமது முன்னோர் அழிந்த நாள்
தமிழனைஅசுரன் என சொல்லி
ஐயா என கொண்டாடும் நாள்
தமிழனும் மரியாதை இழந்து கொண்டாடுகிறான்
அற்ப சந்தோசங்களுக்காக

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (1-Nov-13, 7:21 pm)
Tanglish : theebavali
பார்வை : 79

மேலே