சீதனம்

காளை வேண்டிட
காசில்லாததால்..
குணத்தார் வயல்..
உழது பயிரிடாமல்
தரிசாய் கிடக்கிறது...?

எழுதியவர் : புஸ்பராசன்- (1-Nov-13, 7:21 pm)
சேர்த்தது : புஸ்பராசன்
பார்வை : 90

மேலே