பிறந்தநாள் பரிசு

என் பிறந்தநாளுக்கு நீ கண்ணத்தில்
தானே முத்தமிட்டாய்..
நீ விடை பெற்ற பின்னரும் உன் உதடுகள் என்
கண்ணத்தை ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்...;-)

எழுதியவர் : சிதம்பரம்.மு (1-Nov-13, 11:05 pm)
Tanglish : piranthanaal parisu
பார்வை : 66

மேலே