காதல் பூக்கள்

இலைகளுக்குள் மறைந்தும்
மறையாமலும் என்னை
கண் சிமிட்டி அழைக்குது
அழகிய மலர்கள் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Nov-13, 4:45 pm)
Tanglish : kaadhal pookal
பார்வை : 53

மேலே