தீபாவளி

ஒவொரு பட்டாசின்
சப்தத்திற்கு பின்னல்
ஒளிந்து கொள்ளும்
சிவந்த துளிகளின் சிதறல்கள் !
தீபம்கள் ஏற்றுவோம்
சப்தங்கள் இல்லாமல் !
அனைவராது வாழ்வில் தீபம் ஏற்ற
வழிவகுப்போம் நன் மனதுடன் !
இந்த உலகை காப்போம்
பசுமையூடன் !
எதிர் காலம் பொற்றும்
நம்மை பெருமையுடன் !
---------------------------------------------கவிபித்தன் போஸ்