பிரிவு
நீ இருக்கும் தூரத்தை விட
நிலவிருக்கும் தூரம் அதிகம்தான்
நிலவை பார்க்க முடிந்த என்னால்
உன்னை பார்க்க முடியவில்லையே...
நீ இருக்கும் தூரத்தை விட
நிலவிருக்கும் தூரம் அதிகம்தான்
நிலவை பார்க்க முடிந்த என்னால்
உன்னை பார்க்க முடியவில்லையே...