அழகு

உன் அழகுக்கு
என் விழிகள்தான் உயிர்
உன்னை ரசிக்கின்றன
அல்லவா...........

எழுதியவர் : என்றும்கவிதைப்ரியன் (4-Nov-13, 8:20 am)
Tanglish : alagu
பார்வை : 137

மேலே