பாசம்

பெற்றோகளின் அஸ்தியை
ஆற்றில் கரைக்கையில்
வெளிவரும் நீர் குமிழ்கள்

தன் பிள்ளைகளின்
கைபட்ட பேரானந்தத்தில்
பெருமூச்சு விடுகிறதோ
என்னவோ ?

எழுதியவர் : சஷி (5-Nov-13, 1:41 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : paasam
பார்வை : 79

மேலே