உறவு

நேசித்த பின் மறந்தால்
அது வெறும் நினைவு

மறந்த பின்னும் நேசித்தால்
அதுவே உண்மை உறவு...!!!

எழுதியவர் : புவனேந்திரன் கிஷோக் (6-Nov-13, 8:59 am)
Tanglish : uravu
பார்வை : 388

மேலே