கவிஞனும் கற்பனையும்

வீச மறுக்கும் காற்றும்
கைகட்டி நிற்கும் அலைகளும்
உதிக்க மறந்த சூரியனும்
ஒளியில்லா பௌர்ணமி நிலவும்
சாத்தியமா இந்த பூமியிலே?
சத்தியமாய் சாத்தியமடி எந்தன் கவிதையிலே!

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (6-Nov-13, 5:03 pm)
பார்வை : 112

மேலே