யாருக்கு

பிரார்த்தனை மட்டும் செய்பவனுக்கு
கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும்
கவலையில்லை.

கடவுளை உணர்பவனுக்கு
மட்டுமே கடவுள் தேவை.

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (9-Nov-13, 9:27 am)
Tanglish : yaruku
பார்வை : 95

மேலே