உணவு

வயிற்றுக்குள்
எழுந்தப் பசிக்கு
தற்காலிக மரணத்தை
தந்தது உட்கொண்ட உணவு...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 11:12 am)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : unavu
பார்வை : 49

மேலே