இயற்கையின் கருணை

என் வியர்வைத்
துளிகளை
நன்றாகத் துடைத்தது
காற்று...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 11:19 am)
பார்வை : 563

மேலே