திமிர்

மலர்கள் மேல்
நடப்பதற்கும்
செருப்புத் தேவை
பணக்காரனின் திமிர்...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 11:27 am)
பார்வை : 94

மேலே