சிகரெட்

மனிதா,
ஒவ்வொரு முறையும்,
என்னை நீ எரிக்கும்,
போது,
நான் அழிவதாய்,
நினைக்கிறாய்,
நீ அழிவதை அறியாது!!!

எழுதியவர் : கார்த்திக் (9-Nov-13, 7:07 pm)
பார்வை : 90

மேலே