நீதி தேவதை-ஹைக்கூ கவிதை

நீதி தேவதைக்குக்
கண்களைக் கட்டுங்கள்
காதுகளைக் கட்டாதீர்கள்

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 4:03 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 95

மேலே