தீபமும் நட்பும்

தில்லையிலோர் அதிசயம் அவர்கள்
திகட்டாத தித்திப்பு மொழிகள்
தினுசாய் தினமும் அரங்கேறும்
தீபமாய் ஒளியேறும் அவர்தம் நட்புமே..

எழுதியவர் : அவிகயா (10-Nov-13, 11:16 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 145

மேலே