உண்மை நண்பன்

உறவுகள் அறியா வேதனையையும்
உரிமையுடன் கேட்டறிந்து
ஆறுதல் மருந்தளிப்பான்
உயிர்தாங்கும் உண்மை நண்பன்...!!

எழுதியவர் : சுசானா (11-Nov-13, 1:19 am)
Tanglish : unmai nanban
பார்வை : 365

மேலே