முதல் பக்கம்

கவிகளை வாசிக்க வாசகர்கள் இருந்தால்தான் ..,

வர்ணிக்கின்ற கவிஞ்சர்கள் தெரிகின்றன ..


உணர்வுகளை புரிந்துகொள்ளும் உள்ளம் இருந்தால்தான் ...,

நேசிக்க மனிதர்கள் கிடைகின்றன ...


வலிகளை கற்று கொண்டவனுக்கு...,

மொழிகள் நட்பாகிறது ...,


மொழிகளை கற்று கொண்டவனுக்கு ...,

வார்த்தைகள் அழகாகிறது ...


தேடலுக்கு முடிவு யில்லை...,

தேடிக்கொண்டே இருந்தால் நீ யார்ரென்று உன்னகே தெரிவதில்லை ...


உடல் மண்ணுக்குத்தான் ...,

அதற்காக நீ நடமாடும் பிணம்மாக எண்ணிக்கொள்ளாதே ...


தனக்கு வீரம் உண்டு ...,

அதற்காக மற்றவர்களை கோழையென்று நினைத்துவிடதே ...


தான் கெட்டவன் ஆனாலும் ...,

மற்றவர்கள் தன்னால் கெட்டவனாக மாற்றாத வரை நீ நல்லவன்தான்...

எழுதியவர் : நான் (11-Nov-13, 10:44 am)
பார்வை : 122

மேலே