கண்ணீர்

அவளை காதலித்த

காரணத்தினால் என்

கண்களில்

வழிந்தது கண்ணீர்

தோல்வி கண்டு,

அவள் கண்களிலும்

கண்ணீர் வழிந்தது

மணவறையில் ஹோமப்புகை

கண்டு.

எழுதியவர் : messersuresh (20-Jan-11, 10:45 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : kanneer
பார்வை : 527

மேலே