கவிதை தரும் புல்லாங்குழல்

ஷாம்பு நுரைக் கூந்தலில்
ஜம்மென்று கட்டழகி
ஒட்டடை அடித்து முடித்த
ஒய்யார மூங்கில் குச்சி....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Nov-13, 10:38 am)
பார்வை : 73

மேலே