அவளை நினைத்தாள்

"ஆடாத மரமும் ஆடும் பெண்ணே
புயல் காற்று விசும்போது

ஆனால் பூகம்பம் வந்தாலும்
அசையாமல் நிற்குறேன் பெண்ணே

உன்னை நினைக்கும் பொழுது "

எழுதியவர் : சூரியா SB (11-Nov-13, 8:31 pm)
Tanglish : avalai ninaithal
பார்வை : 56

மேலே