குப்பையிலும்

காகிதம்தான் பணமென்பான்,
ஆனாலும்
கண்டால் பாய்ந்திடுவான் மனிதன்
குப்பையிலும்-
கோழிக்கும் பன்றிக்கும் போட்டியாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Nov-13, 7:16 am)
பார்வை : 64

மேலே