நட்பை தேடி

நட்பென்று சொல்லி
நம்பவைத்து
பரிசாய்
துரோகத்தை தந்தவர்களே

பாசத்திற்கும்
பணத்திற்கும் வேறுபடு தெரியாதவர்களே
வைத்து கொள்ளுங்கள்
அனைத்தையும் நீங்களே

நான்
மீண்டும் தேடி செல்கின்றேன்
நல்ல நட்பை தேடி ............

எழுதியவர் : ஆதி (12-Nov-13, 4:33 pm)
Tanglish : nadpai thedi
பார்வை : 254

மேலே