நட்பு காதலாகுமா

எதிர்பார்பே இலா உறவு நட்பு ......
எதிர்பார்ப்பைய உறைவிடமாக கொண்ட உறவு காதல் ....

நட்பு ஒரு துருவம் ....
காதல் ஒரு துருவும் .......


பூமியின் இரு துருவங்கள் ஒன்றாவது சாத்தியமானால் .................

நட்பும் காதலாகும் ......

எழுதியவர் : திவ்ய ஸ்ரீ (12-Nov-13, 9:02 pm)
பார்வை : 165

மேலே