காதல் m

காதலின்
தொடக்கங்களை
அறிய முடியாது......!
ஆனால்
உணர முடியும்.......!
காதல்
என்று ஓர்
தொடக்கமே
அது முடிவுகள் அல்ல......!
உண்மை
காதல் முடிவதில்லை......!

எழுதியவர் : சுபா (13-Nov-13, 11:55 am)
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே