கலைகள் உன்னில்
ஆயகலைகள்
அறுபத்தி நான்கும் கண்டேன்
உன் சுட்டு விரல்
நகம் வெட்டுகையில்
நீ சுளிகின்ற
முக பாவனையில்..................
ஆயகலைகள்
அறுபத்தி நான்கும் கண்டேன்
உன் சுட்டு விரல்
நகம் வெட்டுகையில்
நீ சுளிகின்ற
முக பாவனையில்..................