உன் இதழ் தீண்ட

நீ அருந்திய காபிக்கு கூட கர்வம்
வந்து விட்டது இறுதி சொட்டுவரை
இறுமாப்பில் சிரிகிறது
உன் இதழ்கள் பட்டுவிட்டதாம்

எழுதியவர் : செந்தில்குமார் ப (13-Nov-13, 12:45 pm)
சேர்த்தது : Senthil-Sk
Tanglish : un ithazh theenda
பார்வை : 109

மேலே