சேலை சோலை

சாலைஓரம் நடப்பவர்கள்
யாருமே எனக்கு தெரியவில்லை
உன்னை சேலையோடு
கண்டபிறகு!!!!!!!!!!!!

எழுதியவர் : செந்தில்குமார் ப (13-Nov-13, 1:07 pm)
சேர்த்தது : Senthil-Sk
Tanglish : saelai solai
பார்வை : 105

மேலே