என்ன வாழ்க்கை டா இது
தெருவில் பூக்கும்
பூக்கள் வாசம் வீசுது
ஆனால்.........
ஒரு மனிதன்
ஏழையாய்
பிறந்தால்
இந்த உலகம் ஏசுது
என்ன வாழ்கைடா இது..........
தெருவில் பூக்கும்
பூக்கள் வாசம் வீசுது
ஆனால்.........
ஒரு மனிதன்
ஏழையாய்
பிறந்தால்
இந்த உலகம் ஏசுது
என்ன வாழ்கைடா இது..........