நட்பு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
அதரம் நிறைய நண்பா என்றழைக்கும் பொழுது
உதிரம் உறைய மெய்சிலிர்க்கும் வகையில்
நண்பனும் அழைக்கும் பொழுது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
அதரம் நிறைய நண்பா என்றழைக்கும் பொழுது
உதிரம் உறைய மெய்சிலிர்க்கும் வகையில்
நண்பனும் அழைக்கும் பொழுது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை...