நண்பர்கள்
புல்லுக்கு பனித்துளிகள் பாரமில்லை
வனத்திற்கு மேகங்கள் பாரமில்லை
கண்களுக்கு கருவிழிகள் பாரமில்லை
பறவைகளுக்கு வனத்தில் எல்லை இல்லை
காற்றிற்கு வேலி இல்லை
ஆசைக்கு அளவும் இல்லை
என் நண்பர்களுடன் நன் இருக்கும் ஒவ்வொரு
மனிதுளிக்கும் விலைமதிபில்லை