நட்பு - உறவு
இவை இரண்டில் எது உயர்ந்தது
என்று கேட்போருக்கு,
கூர்ந்து பாரும் - மூன்றெழுத்தில்
இரண்டுமே அடங்கும்.
ஆண்டவனின் படைப்பில்
இதுவும் ஒரு அதிசயமே.
இவை இரண்டில் எது உயர்ந்தது
என்று கேட்போருக்கு,
கூர்ந்து பாரும் - மூன்றெழுத்தில்
இரண்டுமே அடங்கும்.
ஆண்டவனின் படைப்பில்
இதுவும் ஒரு அதிசயமே.