நல்ல நண்பன்

முகம் பார்க்கும் கண்ணாடிபோல்
முகப் குறிப்பிலேயே
அகத்தைப் படித்துணர்வான்
ஆருயிர் நல்ல நண்பன் .....!!!

எழுதியவர் : சுசானா (13-Nov-13, 11:10 pm)
Tanglish : nalla nanban
பார்வை : 158

மேலே